Contact : +91 93803 77555

திட்டத்தின் நோக்கம்

குறைந்த செலவில் தரமான வீட்டு உபயோகப் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதுடன், குடும்பங்களுக்கிடையே ஒற்றுமையையும் நம்பிக்கையையும் வளர்ப்பதே The Lucky Industries நிறுவனத்தின் நோக்கமாகும்.

திட்டத்தின் விவரம்

  திட்டத்தில் சேரும் ஒவ்வொரு உறுப்பினரும் ₹995 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

 உறுப்பினருக்கு ₹1,500-க்கு மேற்பட்ட மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களில் ஏதேனும் ஒரு பொருளைத் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும்.

 பதிவு செய்த உடனே பொருள் வழங்கப்பட மாட்டாது.மேலும் இரண்டு புதிய உறுப்பினர்கள் திட்டத்தில் இணைந்து, திட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு, அவருக்குத் தகுதியான வீட்டு உபயோகப் பொருள் வழங்கப்படும்.

 அனைத்து உறுப்பினர்களும் நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு திட்டத்தில் இணைய வேண்டும்.